Scheme
கோல்டன் பாட் சேவிங்ஸ் ஸ்கீம்
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11 மாதங்களுக்கு ஓவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைச் செலுத்தத் தொடங்கலாம் மற்றும் 12வது மாதத்தின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு தங்க நகைகளையும் செய் கூலி சேதாரம் இல்லாமல் பெறலாம்.
குறிப்பு: தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் தங்க நாணயத்தையும் பெறலாம்.
Golden Pot Saving Scheme
This scheme customers can start to pay a fixed amount evrey month for 11 months And at the begining of 12th month customers can get any gold jewellery without any making charges or wastage.
Note: customers can also get gold coin if required
கோல்டன் ஸீட் சேவிங்ஸ் ஸ்கீம்
இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்களுக்கு மொத்தத் தொகை செலுத்துவார்கள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் செய்கூலி அல்லது சேதாரம் இல்லாமல் பெறலாம்.
குறிப்பு: தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் தங்க நாணயத்தையும் பெறலாம்.
Golden Seed Saving Scheme
In this scheme customers will pay bulk amount and wait for six months. after six months customers can get any gold jewellery without any wastage or making charges.
Note: customers can also get gold coin if required
விதிமுறைகள்
இத்திட்டத்தில் சேருபவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த குரூப்களின் படி மாதந்தோறும் ரூ500/-, ரூ.1000/-, ரூ.2000/-, ரூ.4000/-, ரூ.5000/-, ரூ.8000/-, ரூ.10000/- என்ற முறையில் மாதந்தோறும் 11(பதினொன்று) மாதங்களுக்கு தொடர்ந்து செலுத்தி வர வேண்டும் 12. (பன்னிரெண்டாவது ) மாதத்தில் கீழ்கண்டவாறு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்கண்ட பொருட்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் .
நிபந்தனைகள்:
இத்திட்டத்தில் உறுப்பினராக சேருபவர்கள் மேலே குறிப்பிட்ட தொகைக்கு எங்களிடமிருந்து தங்க பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். எங்க சந்தர்ப்பதிலும் இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படமாட்டாது.
மாத தவணைகள் செலுத்துதல், மாதாந்திர சந்தா தொகைகளை எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பணம் செலுத்த முடியும். (மாதம் ஒரு முறை) .
இத்திட்டத்தில் சேரும் போது கொடுக்கின்ற தொலைபேசி எண்ணை 12
மாதங்களுக்கு கண்டிப்பாக மாற்றக் கூடாது. (எக்காரணத்தை கொண்டும் தொலைபேசி எண்ணை மாற்ற இயலாது).
GST உண்டு.
இத்திட்டத்தின் விதிமுறைகளை முன்னறிவிப்பின்றி மாற்றி அமைக்க நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
கடைசியாக செலுத்திய தவணை தேதியிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு பொருள் வாங்க முடியும்.